குடிமராமத்துப் பணிகளை

img

குடிமராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20 ஆம் ஆண்டிற்கு 66 பணிகள் ரூ.20.27 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, பாசனதாரர்கள் பங்களிப்பு டன் 44 பணிகள் தற்போது தொடங்கி நடைபெறுகிறது.